`தமிழகத்தில் 71.79%; புதுச்சேரியில் 80.09% வாக்குகள் பதிவு!’- மே 2ல் ரிசல்ட்

0
தமிழக சட்டமன்ற தேர்தலில் 71.79 சதவிகிதம் வாக்குகளும், புதுச்சேரியில் 80.09% சதவிகிதம் வாக்குகளும் பதிவாகி உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்தார். தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக...

ஸ்டாலின், ரஜினி, கமல் ஓட்டு போட்டனர்!- தமிழகத்தில் வாக்குப்பதிவு விறுவிறுப்பு #TNAssemblyElection2021

0
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்பட பல தலைவர்கள் தங்களை வாக்குகளை பதிவு செய்தனர். தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.   தமிழக சட்டசபைக்கு...

பூத் சிலிப் இல்லையா?… கவலை வேண்டாம்… நீங்கள் ஓட்டு போடலாம்!

0
``இன்று மாலைக்குள் அனைவருக்கும் பூத் சிலிப் வழங்கப்படும். பூத் சிலிப் இல்லையென்றாலும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்காளர்கள் வாக்களிக்கலாம்'' என்று தமிழகத் தலைமைத் தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு கூறினார். தமிழக சட்டமன்றத்...

வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலா பெயர் நீக்கம்!- என்ன காரணம்?

0
ஜெயலலிதா வசித்த போயஸ் கார்டன் இல்லம் அரசுடைமையாக்கப்பட்டதால் தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் இருந்து சசிகலாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளது அமமுகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதனால்,...

`பெரியாருக்கு பதிலாக மோடியை ஆசானாக ஏற்றுக் கொண்டனரா ஓபிஎஸ், ஈபிஎஸ்?’- ப.சிதம்பரம் கேள்வி

0
``தந்தை பெரியாருக்குப் பதிலாக நரேந்திர மோடியைத் தங்கள் தலைவராக, ஆசானாக, வழிகாட்டியாக EPS-OPS (எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம்) கட்சி ஏற்றுக் கொண்டுவிட்டதா?" என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில்...

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் தியாகம் வீண் போகாது – கெஜ்ரிவால்

0
விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்தால் தங்களை தண்டிக்க ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேதனையுடன் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரங்களை...

“தரமான மருத்துவமும்,கல்வியும் கொடுப்பவர்களுக்கே”வாக்களியுங்கள்–இயக்குனர் சேரன்!

0
தரமான மருத்துவமும், கல்வியும் கொடுப்பவர்களுக்கே தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திரைப்பட இயக்குனர் சேரன் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் நாளை மறுதினம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில், அதிமுக கூட்டணி, திமுக...

`தேர்தல் என்பது போர்க்களம் அல்ல; நேர்மையாக செயல்படுவோம்!’- சக வேட்பாளர்களுக்கு கமல்ஹாசன் கடிதம்

0
``தேர்தல் என்பது போர்க்களம் அல்ல. அது ஒரு அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியும் அல்ல. வெற்றி அல்லது தோல்வி ஆகிய இரு முனைகளை மட்டுமே தேர்தலின் முடிவு என கருதிக் கொள்ள கூடாது''...

`தீவிர பிரசாரம்… தொற்றிக் கொண்டது கொரோனா!’- அப்போலோவில் கனிமொழி அட்மிட்

0
திமுக எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் கனிமொழி அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகம் உள்பட நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று...

`பிரசாரம் முடிந்தவுடன் என்ன செய்யணும், செய்யக்கூடாது!’- அரசியல் கட்சிகளுக்கு ஆணையம் `செக்’

0
தமிழகத்தில் நாளை மாலை 7 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிந்த பின்னர் அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்த உத்தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நாளை இரவு 7 மணியுடன்...