பக்தர்கள் இன்றி தி.மலையில் 2,668 அடி உயரத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது!
கொரோனா காரணமாக முதல்முறையாக பக்தர்கள் இன்றி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் 2,668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன்...
கார்த்திகை தீபம் A டூ Z
கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நடத்திரத்திரமும் பௌர்ணமியும் சேர்ந்து வரும் தினத்தைத் தான் திருக்கார்த்திகையாக கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டு 2020&ல் வரும் நவம்பர் 29ம் தேதி திருக்கார்த்திகை திருவிழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட...
சபரிமலை செல்பவர்கள் கடைபிடிக்க வேண்டியவை என்ன?- தமிழக அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறை
சபரிமலைக்கு செல்லும் தமிழக பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு...
தமிழக வரலாற்றில் இது முதன் முறை!- பக்தர்கள் இன்றி திருச்செந்தூரில் நடந்த சூரசம்ஹாரம்
திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. தமிழக வரலாற்றில் மக்கள் இன்றி முதன் முறையாக சூரசம்ஹாரம் நடைபெற்றுள்ளது.
முருகப்பெருமானின் 2-வது படைவீடு என்று அழைக்கப்படும் திருச்செந்தூரில், கந்தசஷ்டி விழாவின் முக்கிய விழாவாகிய சூரசம்ஹாரம் நடந்தது....
தீபாவளிக்கு ஜொலிக்க தயாராகும் மீனாட்சி அம்மன்!
மதுரை மீனாட்சி அம்மனுக்கு தீபாவளி அன்று சிறப்பான வைர அலங்காரம் செய்யப்பட உள்ளது.
உலகம் முழுவதும் நவம்பர் 14ம் தேதி தீபாவளி திருநாள் கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி அன்று மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில்...
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை திறப்பு!- 250 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாத பூஜைக்காக நாளை நடை திறக்கப்படுகிறது என்றும் தினமும் 250 பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் வெளியிடப்பட்டுள்ள...
ரூ.100 கோடிக்கு மேல் வசூல்!- அயோத்தியில் ராமர் கோயில் கட்ட குவிந்த நன்கொடை!
ரூ.100 கோடிக்கு மேல் வசூல்!- அயோத்தியில் ராமர் கோயில் கட்ட குவிந்த நன்கொடை!
ரூ.100 கோடிக்கு மேல் வசூல்!- அயோத்தியில் ராமர் கோயில் கட்ட குவிந்த நன்கொடை!
அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரூ.100 கோடிக்கும் அதிகமான நன்கொடை குவிந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் ராமர் கோயிலுக்கான பூமி பூஜை முடிந்தபின் 2 மாதங்களில் இதுவரை 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக...
சபரிமலையில் துலாம் மாத பூஜை!- பக்தர்கள் தரிசனத்துக்கான முன்பதிவு தொடங்கியது
சபரிமலை ஐயப்பன் கோயிலில் துலாம் மாத பூஜைக்காக பக்தர்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது.
இந்தியாவில் கொரேனா பாதிப்பு கடந்த மார்ச் மாதம் அறிவித்து வந்த நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 40...
திருப்பதி கோயிலில் ஓ.பன்னீர்செல்வம் தரிசனம்!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்....
வீட்டில் கடவுளின் படங்களை எங்கு எல்லாம் மாட்டலாம்…
வீட்டில் கடவுளின் படங்களை மாட்ட சரியான இடங்கள் மற்றும் திசைகள் குறித்து வாஸ்து சாஸ்திரத்தில் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளன.
போர், வன்முறை மிக்க காட்சிகளை கொண்ட படங்களை வீட்டில் மாட்டுவதை தவிர்க்கலாம்.ரதத்திலிருக்கும் குருச்சேத்திர கிருஷ்ணன் அர்ஜூனன்...
இன்றைய ராசிபலன்….
மேஷம்
நீங்கள் எந்த முடிவையும் எடுப்பதற்கு முன்பும் நன்கு யோசிக்க வேண்டும். வீடு கட்டுதல், புனரமைத்தல் போன்ற பொறுப்புகள் காரணமாக நீங்கள் சிறிது பணம் செலவு செய்ய நேரிடலாம்.
ரிஷபம்
இன்று நீங்கள் நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். இந்த...
இன்றைய ராசிபலன்….
மேஷம்
இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். பொறுப்புகள் இன்று அதிகமாகும். இது உங்களுக்கு சிறந்த நாளாக இருக்கும்.
ரிஷபம்
இன்று நீங்கள் நல்ல மனநிலையில் இருப்பீர்கள். நீங்கள் எந்த முடிவெடுத்தாலும் அது உங்களுக்கு நல்லதாக...
சபரிமலையில் சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதி
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வரவேண்டும் எனவும் தேவஸ்தான...
இன்றைய ராசிபலன்….
மேஷம்
உங்களின் நிஜ ஆற்றலை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். உங்கள் இலக்குளை நிர்ணயித்து அதனை அடைய செயலாற்றுங்கள் வெற்றி உங்கள் கதவைதட்டும்
ரிஷபம்
இன்று உங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவீர்கள். என்றாலும் விரும்பும் பலன்களை அடைய நீங்கள் அதிக...