“தரமான மருத்துவமும்,கல்வியும் கொடுப்பவர்களுக்கே”வாக்களியுங்கள்–இயக்குனர் சேரன்!

0
தரமான மருத்துவமும், கல்வியும் கொடுப்பவர்களுக்கே தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திரைப்பட இயக்குனர் சேரன் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் நாளை மறுதினம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில், அதிமுக கூட்டணி, திமுக...

`10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19ல் பள்ளிகள் திறப்பு!’- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

0
தமிழகத்தில் 10, 12-ம் வகுப்புகளுக்கு வரும் 19-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ள முதல்வர் பழனிசாமி, ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்படவும், அரசு வெளியிடும் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு...

பள்ளிகளை திறக்க பெற்றோர்கள் எதிர்ப்பு

0
பள்ளிகளை திறக்க பெற்றோர்கள் எதிர்ப்பு பள்ளிகளை திறக்க பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்ப்பதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. சென்னை: கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதன்பின்னர் இதுவரை திறக்கப்படவில்லை. மேலும்...

ஜனவரியில் ஆசிரியர் தகுதித் தேர்வு!- சிபிஎஸ்இ அறிவிப்பு

0
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு ஜனவரி 31ம் தேதி நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு ஜுலை 5ல் நடைபெறுவதாக இருந்த மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு மறுதேதி...

`பள்ளிகளை திறப்பதா? வேண்டாமா?’- பெற்றோர்களிடம் கருத்துகளை கேட்கிறது தமிழக அரசு

0
பள்ளிகள் திறப்பு குறித்து நவம்பர் 9ம் தேதி கருத்துக் கேட்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பெற்றோர்கள் தங்கள் கருத்துக்களை நேரில் வந்து சொல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் தமிழகத்தில் கடந்த மார்ச்...

`50 நாட்களுக்கு பிறகு குட் நியூஸ்!’- 7.5% உள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

0
மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை தமிழக...

`ஆளுநர் மனசாட்சிபடி முடிவெடுக்க வேண்டும்!’- 7.5% உள் இடஒதுக்கீடு வழக்கில் நீதிபதிகள் கருத்து

0
``7.5 சதவிகித உள் இடஒதுக்கீடு விவகாரத்தில் மனசாட்சிப்படி ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்'' என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள்இடஒதுக்கீடு மசோதா தமிழக சட்டப்பேரவையில்...

`சமூக நீதிக்கு எதிரானது!’- உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து தலைவர்கள் கருத்து

0
``மருத்துவ படிப்பில் 50% இடஒதுக்கீடு நடப்பாண்டில் வழங்க முடியாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு சமூக நீதிக்கும், இட ஒதுக்கீட்டுக்கும் எதிரானது'' என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மருத்துவ படிப்பில் அகில...

`இந்தாண்டு ஓபிசி மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு கிடையாது!’- உச்சநீதிமன்றம் தீர்ப்பு

0
மருத்துவ படிப்பில் தமிழக ஓ.பி.சி பிரிவு மாணவர்களுக்கான 50% இடஒதுக்கீடு கோரிய வழக்கில் நடப்பு ஆண்டிலேயே செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் தமிழக...

`மாநில மொழிகளில் ஜெ.இ.இ மெயின் தேர்வுகள்!’- மத்திய அரசு அறிவிப்பு

0
மத்திய பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான ஜெ.இ.இ. தேர்வுகள் கூடுதல் மாநில மொழிகளில் நடத்தப்படும் என்று அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறினார். ஐஐடி, ஐஐடீ, என்ஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு ஜெ.இ.இ. தேர்வில் தேர்ச்சி...