“போய் வா தம்பி”- எஸ்.பி.பிக்கு நடிகர் சிவகுமார் இரங்கல்

0
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு நடிகர் சிவகுமார் இரங்கல் தெரிவித்து உள்ளார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நேற்று பிற்பகல் 1.04 மணியளவில் காலமானார்.  அவரின் மறைவு...