`என்னை அடித்து துன்புறுத்துகிறார்!’- சப்இன்ஸ்பெக்டர் கணவர் மீது நடிகை ராதா பரபரப்பு புகார்
சப்-இன்ஸ்பெக்டர் கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக சுந்தரா டிராவல்ஸ் பட நடிகை ராதா விருகம்பாக்கம் காவல்துறையில் புகார் அளித்துள்ளது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
`சுந்தரா டிராவல்ஸ்' படம் மூலம் புகழ் பெற்றவர் நடிகை ராதா....
பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில், மனைவி, மகன், மருமகளுக்கு கொரோனா!- மருத்துவமனையில் அட்மிட்
பிரபல நகைச்சுவை நடிகர் செந்தில், அவரது மனைவி, மகன், மருமகள் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகளின்...
`தனுஷுக்கு இன்னொரு தேசிய விருது உறுதி!’- கர்ணனின் வெற்றியை கொண்டாடும் ரசிகர்கள்
தனுஷ் நடித்த, மாரி செல்வராஜ் இயக்கிய கர்ணன் திரைப்படம் திட்டமிட்டபடி திரையரங்குகளில் இன்று வெளியானது.
நாட்டில் கொரோனா பாதிப்புகளால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு...
“தரமான மருத்துவமும்,கல்வியும் கொடுப்பவர்களுக்கே”வாக்களியுங்கள்–இயக்குனர் சேரன்!
தரமான மருத்துவமும், கல்வியும் கொடுப்பவர்களுக்கே தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திரைப்பட இயக்குனர் சேரன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் நாளை மறுதினம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில், அதிமுக கூட்டணி, திமுக...
`இந்தியன் 2 பட்ஜெட் ரூ.150 கோடி; செலவு ரூ.236 கோடி!’- ஷங்கருக்கு தடை விதிக்க...
இந்தியன் 2 படத்தை முழுமையாக முடித்துக் கொடுக்காமல் இயக்குநர் ஷங்கர் பிற படங்களை இயக்க இடைக்காலத் தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இயக்குநா் ஷங்கா் இயக்கத்தில் நடிகா் கமல்ஹாசன், நடிகை காஜல்...
ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது!- `தலைவா’ என வாழ்த்திய பிரதமர் மோடி
திரைத்துறையில் சாதனை படைத்ததற்காக நடிகர் ரஜினிகாந்த்துக்கு தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு இன்று திடீரென அறிவித்துள்ளது.
1975ல் தனது திரைப்பயணத்தை தொடங்கிய ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் மூடிசூடா மன்னனாக விளங்கி வருகிறார்....
`சிறந்த நடிகர் தனுஷ்; சிறந்த படம் அசுரன்!’- தேசிய விருதை அறிவித்தது மத்திய அரசு
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படத்தில் நடித்த தனுஷூக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
2019ம் ஆண்டுக்கான தேசிய விருதை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. அதன்படி, சிறந்த தமிழ் படமாக அசுரனும்,...
`பணம் வாங்கிக் கொண்டு அஜித் என்னை ஏமாற்றி விட்டார்!’- தயாரிப்பாளர் பகீர் குற்றச்சாட்டு
"நடிகர் அஜித்தை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை. அவர் மீது வழக்குப் போடப் போவதில்லை. அஜித் தானாக உணர்ந்து தனது பணத்தை கொடுக்க முன்வந்தால் மட்டுமே அது திருப்பி கிடைக்கும்" என்று தயாரிப்பாளர்...
`கண்ணியத்தை கடைபிடியுங்கள்!’- அரசியல்வாதிகளிடம் ரசிகர்கள் `வலிமை’ அப்டேட் கேட்டதால் அஜித் வருத்தம்
அரசு, அரசியல் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வலிமை படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் கருத்து கேட்ட நிலையில், "ரசிகர்கள் பொது வெளியிலும், சமூக வலைதளங்களிலும் கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும்" என்று...
`சித்ரா தற்கொலைதான்; நிபுணர் குழு அறிக்கை!’-உயர்நீதிமன்றத்தில் போலீஸ் தகவல்
சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தற்கொலையே என, நிபுணர்குழு அறிக்கை அளித்துள்ளதாக உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது.
சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த டிசம்பர் மாதம் 9ம் தேதி, தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக...