கொரனா பரவல் எதிரொளி காரணமாக தஞ்சை பெரியகோவில் மூடப்பட்டது

0
கொரனா பரவல் எதிரொளி காரணமாக தஞ்சை பெரியகோவில், மாமல்லபுரம் கடற்கரை கோவில்கள் மூட மத்திய தொல்லியல் துறை உத்தரவு போட்டதையடுத்து இந்த கோயில்கள் மூடப்பட்டன. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, தமிழகத்தில் அதிகம்...

பிளஸ் 2 செய்முறை தேர்வு தொடங்கியது

0
பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்களுக்கு செய்முறை தேர்வு, மதிப்பெண் வழங்குவதற்கான விதிமுறைகளை அரசு தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி, அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பி இருந்தார். அதனை பின்பற்றி இன்று...

கொரனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்

0
கொரனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்- தலைமைச் செயலாளர் முக்கிய ஆலோசனை தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மேலும் பல கட்டுப்பாடுகளை விதிப்பது பற்றி தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் இன்று தலைமைச்செயலகத்தில்...

`கொரோனா 2வது அலை கைமீறிவிட்டதா?’- தமிழக அரசு பதிலுக்கு ராதாகிருஷ்ணன் விளக்கம்

0
தமிழகத்தில் கொரோனா 2வது அலை கைமீறிவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ள நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். தலைமை நீதிபதி அமர்வில் அரியர் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக ஆஜராகியிருந்த...

`அரியர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தவும்!’- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

0
அரியர் தேர்வுகளை 8 வாரத்தில் ஆன்லைனில் நடத்தி முடிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு அதிகரித்ததையடுத்து, 12ம் வகுப்பு தவிர அனைத்து வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது....

`இதுவரை இல்லாத அளவு உயர்ந்தது!’- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியது!

0
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 2,00,739 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது என்றும் இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,40,74,564 ஆக உயர்ந்துள்ளது என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒரு...

`அடுத்த 2 வாரங்கள் மிக முக்கியமானது!’- மக்களை அலர்ட் செய்யும் ராதாகிருஷ்ணன்

0
அடுத்த 2 வாரங்கள் மிக மிக முக்கியம் என்பதால் மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அடுத்த 2 வாரங்களுக்கு அனைவரும் முகக்கவசங்கள் அணிந்தாலே கொரோனா குறைய வாய்ப்புள்ளது என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னையில்...

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா… தேனாம்பேட்டை, அண்ணாநகரில் 2 ஆயிரத்தை தாண்டியது

0
சென்னையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தேனாம்பேட்டை மற்றும் அண்ணாநகரில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர். சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு...

`கோயிலில் திருமணம் செய்தால் 10 பேருக்கு மட்டுமே அனுமதி!’- இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு

0
கோயிலில் நடைபெறும் திருமணத்தில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை என்றும் கோயிலுக்கு சொந்தமான மண்டபங்களில் நடைபெறும் திருமணத்தில் 50 பேருக்கு மேல் அனுமதி கிடையாது என்றும் இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா...

`பனை ஓலையில் பொருட்கள் தயாரிப்பு; ஆண்டு வருமானம் ரூ.4 லட்சம்!’- பெண்களின் வாழ்க்கை உயர்த்தும்...

0
அதானி பெரு நிறுவன சமூக சேவை நிறுவனம் திறன் மேம்படுத்தல் மற்றும் புதிய சந்தை வாய்ப்புகளுக்கான தொடர்புகளை ஜாமிலாபாத் கிராமத்தில் உள்ள பெண்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. திருவள்ளுவர் மாவட்டம், புலிகாட் கோட்டை ஊராட்சியில் அமைந்துள்ள...