திருவண்ணாமலை: போளூர் சட்டமன்ற தொகுதி பாஜக அலுவலகம் திறப்பு

0
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சி சார்பில் போளூர் ரயில்வே கேட் அருகில் பாரதிய ஜனதா கட்சி சட்டமன்ற தொகுதி அலுவலகத்தை மாவட்ட பார்வையாளர் ஏ.கே.ராஜேந்திரன் சிறப்பு...

மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்!-எழும்பூர் எம்எல்ஏ இரவிச்சந்திரன் வழங்கினார்

0
எழும்பூர் தொகுதிகுட்பட்ட, வட்டம் 107 சுப்பராயன் பகுதியில் அமைந்துள்ள பெருநகர சென்னை மேல்நிலை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எழும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் K.S....

ராணிப்பேட்டை: சொரையூர் ஊராட்சியில் மக்கள் கிராம சபை கூட்டம்!

0
ராணிப்பேட்டை மாவட்டம், சொரையூர் ஊராட்சியில் 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற பெயரில் ‘மக்கள் கிராம சபை கூட்டம்’ தி.மு.க. சார்பில் செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஆற்காடு தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்....

119 மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள்!-அதானி பவுண்டேசன் வழங்கியது

0
பொருளாதாரத்தில் பின் தங்கிய 119 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை அதானி பவுண்டேசன் சார்பில் வழங்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பள்ளி துறைமுக பகுதிக்குட்பட்ட வயலூர், திருவெள்ளவாயல், நெய்தவாயல் பஞ்சாயத்துகளை சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய பள்ளி...

புயல் பாதிப்பு முகாம்களில் திருவள்ளூர் கலெக்டர் ஆய்வு!

0
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு பிரளயம் பாக்கம் பகுதிகளில் நிவர் புயல் மற்றும் புரெவி புயல் காரணமாக பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்திய ஆய்வு குழுவினர்...

புயல் பாதிப்பால் தவித்த 525 குடும்பங்கள்!- அதிமுக எம்எல்ஏ பலராமன் நேரில் நிவாரணம்

0
நிவர் புயலால் பாதிக்கப்பட்ட 525 குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அதிமுக எம்எல்ஏ பலராமன் வழங்கினார். திருவள்ளூர் வடக்கு மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட பிரளயம் பாக்கம் ஊராட்சி நிவர்புயலால் பாதிக்கப்பட்ட...

மாற்றுத்திறனாளிக்கு 2 மணி நேரத்தில் வேலை தூத்துக்குடியில் முதல்வர் அதிரடி

0
மாற்றுத்திறனாளிக்கு 2 மணி நேரத்தில் வேலை தூத்துக்குடியில் முதல்வர் அதிரடி தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் பகுதியை சேர்ந்தவர் மாரீஸ்வரி(28). இவர் ஒரு மாற்றுத்திறனாளி. இன்று தூத்துக்குடி வந்த முதல்வர் எடிப்பாடி பழனிச்சாமி அரசு மருத்துவமனையில்...

2 ஆயிரம் டன் வெங்காயம் பதுக்கல் 6 பேர் கைது

0
2 ஆயிரம் டன் வெங்காயம் பதுக்கல் 6 பேர் கைது பெரம்லூரில் 2 ஆயிரம் டன் வெங்காயத்தை பதுக்கியதாக 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். வெங்காயம் விலை உச்சத்தில் இருக்கும் நிலையில் பல இடங்களில் பெரிய...

`இருட்டறையில் குருட்டுப் பூனையைத் தேடும் எத்தர்கள்!’- சுவரொட்டியால் பொங்கும் ஸ்டாலின்

0
``தமிழ்நாட்டின் உரிமைகளைப் பெற எள் அளவுக்குக் கூட முயற்சிகள் எடுக்காத ஒரு கொள்ளைக் கூட்டம்; இருட்டறையில் குருட்டுப் பூனையைத் தேடும் எத்தர்களைப் போல, அர்த்தராத்திரியில் அநாமதேய சுவரொட்டிகளை ஒட்டுகிறார்கள்" என்று திமுக தலைவர்...

சோழவரத்தில் அதிமுக இளைஞர் இளம் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம்!

0
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்தில் அடங்கிய 6 ஊராட்சியில் உள்ள இளைஞர்களுக்கு விளையாட்டுப் பொருட்கள் மற்றும் இளைஞர் இளம் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் பொன்னேரி தொகுதி அதிமுக எம்எல்ஏ சிறுனியம்...