குழந்தைப் பேறு தரும் எளிய பொருள்!
கருப்பையில் தோன்றும் பல விதமான நோய்களால் குழந்தையின்மை பிரச்னை தற்போது அதிகரித்து வருகிறது. கருத்தரிப்பதற்காக சித்தா, ஆயுர்வேதம், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ முறைகளை கையாண்டு வரும் பெண்கள் அதோடு சேர்த்து ஒரே...
புற்றுநோய் கிருமிகளுக்கு எதிராக போராடும் அரிசி!
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள், சிகிச்சை முடிந்து ஓய்வு எடுப்பவர்கள் மட்டுமின்றி புற்றுநோய் தாக்கக்கூடாது என நினைக்கும் அனைவரும் அன்றாட வாழ்வில் சிகப்பு அரிசியை சேர்த்து கொள்ளலாம். ஏனெனில் சிவப்பு அரிசி புற்றுநோய்...
தோல் மினுமினுக்க..!
வாரம் ஒருமுறை மிக எளிதாக செய்யக்கூடிய உளுந்தங்கஞ்சியை சாப்பிட்டு வந்தால் 48 நாட்களிலேயே தோலில் மினுமினுப்பை உணர முடியும்.
செய்முறை
3 பேர் உள்ள குடும்பத்திற்கு ஒரு டம்ளர் கருப்பு உளுந்து, அரை டம்ளர் பச்சரிசி,...
உடல் சூட்டை குறைக்கும் உணவுகள்
காய்கள்: வெள்ளரிக்காய், வெண்பூசணி, புடலங்காய், முள்ளங்கி, இளநீர்
கீரைகள்: பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி
பழங்கள்: சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை, கொய்யா, திராட்சை, கிவி போன்ற உணவுகளை தினமும் சேர்த்து வந்தால் படிப்படியாக உடல் சூடு குறைந்து ஆரோக்கியம்...
உடல் சூட்டை 5 நிமிடத்தில் குறைக்க டிப்ஸ்
ஒரு குழிக்கரண்டி நல்லெண்ணெயில் 2 பல் பூண்டு, 5 மிளகு சேர்த்து லேசாக சூடாக்கி இளம் சூட்டில் கால் நகக்கண், உள்ளங்கால், தொப்புள் ஆகியவற்றில் தடவினால் 5 நிமிடத்தில் பலன் தெரியும்.
`கொரோனா வைரஸை ‘மவுத் வாஸ்’ செயலிழக்க செய்யும்!’- புதிய தகவல்
கொரோனா வைரஸை செயலிழக்க வாய்வழி கிருமிநாசினிகள் (வாய்வழி மவுத்வாஸ்) உதவும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மக்களை ஒவ்வொரு நாளும் அச்சுறுத்தி வரும் கொரோனாவை தடுத்திட உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், ஆய்வுக்குழு...
`மூட்டுவலிக்கு மஞ்சள் சிறந்த நிவாரணி!’-டாஸ்மேனியா பல்கலைக்கழகம் தகவல்
மூட்டுவலிக்கு மஞ்சள் சிறந்த நிவாரணி என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
மஞ்சள் ஒரு கிருமி நாசினி என்பதை அறிவோம். மஞ்சளில் ஏராளமான மருத்துவ குணங்கள் இருப்பதால், மருந்து தயாரிப்புகளில் மஞ்சள் பல்வேறு நிலைகளில் பயன்படுத்தப்படுகிறது....
அக்டோபர்-10 ‘உலக மனநல நாள்’
நற்சிந்தனைகள், அறநெறிகள், சுமையற்ற சீரான கல்வி, பேதமில்லாத பார்வை, சுய ஒழுக்க வளர்ப்பு முறை, சுதந்திரமான போக்கு, சமத்துவம், முதிர்ச்சியான சமூகம் இவை அனைத்தும் ஒன்று சேர்ந்தே ஒருவரின் மனநலத்தை தீர்மானிக்கும் காரணிகளாக...
கடல் அலைகளின் சப்தம் மன நலத்திற்கு உதவுமா?
பரபரப்பான இந்த உலகத்தில் மனிதர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என்பது நிதர்சனம். அந்தவகையில், மன அழுத்திற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் மனநோயினால் பாதிப்பவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டே போகிறது.
அப்படிப்பட்ட,...
பட்டமளிப்பு விழா ரத்து : புதுவை ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் இந்தாண்டு பட்டமளிப்பு விழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஜிப்மர் மருத்துவ பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில்...