Friday, April 16, 2021
Home தமிழ்நாடு செய்தி

தமிழ்நாடு செய்தி

Tamilnadu News Seithy is a Tamil News Portal offering online Tamil News, Movie News in Tamil, Politics news in Tamil, Sports News in Tamil, Business News in Tamil, kollywood Cinema News in Tamil, astrology, videos, art culture, recipes and much more only on seithi Tamil News.

கொரனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்

கொரனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்- தலைமைச் செயலாளர் முக்கிய ஆலோசனை தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க மேலும் பல கட்டுப்பாடுகளை விதிப்பது பற்றி தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் இன்று தலைமைச்செயலகத்தில்...
tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online

`கொரோனா 2வது அலை கைமீறிவிட்டதா?’- தமிழக அரசு பதிலுக்கு ராதாகிருஷ்ணன் விளக்கம்

தமிழகத்தில் கொரோனா 2வது அலை கைமீறிவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ள நிலையில், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். தலைமை நீதிபதி அமர்வில் அரியர் வழக்கு ஒன்றின் விசாரணைக்காக ஆஜராகியிருந்த...
tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online

`அரியர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்தவும்!’- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

அரியர் தேர்வுகளை 8 வாரத்தில் ஆன்லைனில் நடத்தி முடிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு அதிகரித்ததையடுத்து, 12ம் வகுப்பு தவிர அனைத்து வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது....
tamil news, india news, india news paper, national news, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online

`இதுவரை இல்லாத அளவு உயர்ந்தது!’- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டியது!

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 2,00,739 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது என்றும் இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,40,74,564 ஆக உயர்ந்துள்ளது என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒரு...
tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online

`அடுத்த 2 வாரங்கள் மிக முக்கியமானது!’- மக்களை அலர்ட் செய்யும் ராதாகிருஷ்ணன்

அடுத்த 2 வாரங்கள் மிக மிக முக்கியம் என்பதால் மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அடுத்த 2 வாரங்களுக்கு அனைவரும் முகக்கவசங்கள் அணிந்தாலே கொரோனா குறைய வாய்ப்புள்ளது என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். சென்னையில்...
tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online

சென்னையில் அதிகரிக்கும் கொரோனா… தேனாம்பேட்டை, அண்ணாநகரில் 2 ஆயிரத்தை தாண்டியது

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தேனாம்பேட்டை மற்றும் அண்ணாநகரில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளதால் மக்கள் பீதியில் உள்ளனர். சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு...
tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online

`கோயிலில் திருமணம் செய்தால் 10 பேருக்கு மட்டுமே அனுமதி!’- இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு

கோயிலில் நடைபெறும் திருமணத்தில் 10 பேருக்கு மேல் அனுமதியில்லை என்றும் கோயிலுக்கு சொந்தமான மண்டபங்களில் நடைபெறும் திருமணத்தில் 50 பேருக்கு மேல் அனுமதி கிடையாது என்றும் இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா...

`பனை ஓலையில் பொருட்கள் தயாரிப்பு; ஆண்டு வருமானம் ரூ.4 லட்சம்!’- பெண்களின் வாழ்க்கை உயர்த்தும் அதானி நிறுவனம்

அதானி பெரு நிறுவன சமூக சேவை நிறுவனம் திறன் மேம்படுத்தல் மற்றும் புதிய சந்தை வாய்ப்புகளுக்கான தொடர்புகளை ஜாமிலாபாத் கிராமத்தில் உள்ள பெண்களுக்கு ஏற்படுத்தி வருகிறது. திருவள்ளுவர் மாவட்டம், புலிகாட் கோட்டை ஊராட்சியில் அமைந்துள்ள...
tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online

`கவலைப்படும்படி உடல்நிலை இல்லை!’- மருத்துவர்கள் கண்காணிப்பில் துரைமுருகன்

திமுக பொதுச்செயலாளர் துரை முருகன் உடல்நிலை சீராக உள்ளது என்று சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனை தெரிவித்துள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தி.மு.க பொதுச்செயலாளரும், காட்பாடி சட்டமன்ற தொகுதியின் வேட்பாளருமான துரைமுருகன் காட்பாடியில்...
tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online

தமிழகத்தில் ஏப்ரல் 14ல் கனமழைக்கு வாய்ப்பு!- சென்னை வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா...

puravi puyal memes

2020to2021-memes

This Year Best Friend Memes

Marriage Memes

Rain Memes