Friday, April 16, 2021
Home உலக செய்தி

உலக செய்தி

Latest News, Bollywood News, India News, World News Today, News Headlines, Breaking News Headlines, News Today,Breaking News Today – Bollywood, Cricket, Business, Politics – Seithi Today world-news

tamil news, international news, world news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online

சிட்னி ஆற்றில் சென்ற படகில் தீ!- 8 பேர் படுகாயம்

சிட்னியில் படகு ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 8 பேர் படுகாயமடைந்தனர். ஆஸ்திரேலியாவிலுள்ள சிட்னியில் ஹாக்ஸ்பரி ஆற்றில் ஞாயிற்றுக் கிழமை மாலை படகு ஒன்றில் திடீரென்று தீ பிடித்து எரிந்தது. இதையடுத்து, படகில் இருந்தவர்கள் தீயில்...

மாவோயிஸ்டுகள் நடத்திய என்கவுன்ட்டர் – காணாமல் போன சி.ஆர்.பி.எப் வீரர்கள்!

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடன் என்கவுன்ட்டரில் ஈடுபட்ட பாதுகாப்பு படையினர் 21 பேரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் கிழக்கு முதல் தென்கிழக்கு வரை பல மாநிலங்களில் உள்ள சதுப்புநிலப் பிரதேசங்களை மாவோயிஸ்ட்கள் தங்கள்...
tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online

அமெரிக்க பார்லிமெண்ட் கேப்பிடலில் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி!- அதிர்ச்சியில் ஜோ பைடன்

அமெரிக்காவில் பாராளுமன்றம் அமைந்துள்ள கேப்பிடல் கட்டிடத்திற்கு வெளியே பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் அதிகாரியை காரில் வந்த மர்ம ஒருவர் திடீரென்று சரமாரியாக கத்தியால் குத்தி கொன்றார். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும்...
tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online

பாகிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு இங்கிலாந்து அரசு திடீர் தடை

பாகிஸ்தான் உள்பட 4 நாடுகளை பயணத் தடை பட்டியலில் இங்கிலாந்து அரசாங்கம் சேர்த்துள்ளது. இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் நோயினால் இதுவரை 43 லட்சத்து 64 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு லட்சத்து...

எத்தியோப்பியாவில் 30 பேர் சுட்டுக்கொலை!- துப்பாக்கி ஏந்திய கும்பல் கைவரிசை

எத்தியோப்பியாவின் மத்திய ஒரோமியா பிராந்தியத்தில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று துப்பாக்கி ஏந்திய கும்பல் நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை கண்ட 50 வயதான விவசாயி கூறுகையில், ‘‘துப்பாக்கி...

அமெரிக்காவில் வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு!- குழந்தை உள்பட 4 பேர் பலி

தெற்கு கலிபோர்னியாவில் இருக்கும் ஓரேஞ்ச் கவுண்டியிலுள்ள வணிக வளாகத்தில் புதன் கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரு குழந்தை உள்பட 4 பேர் பலியானார்கள். 5 பேர் காயமடைந்தனர். இந்த துப்பாக்கிச் சூடு...
tamil news, international news, world news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online

ராணுவ ஆட்சிக்கு எதிராக கலகம்… 510 பேர் சுட்டுக்கொலை… மியான்மரில் தொடரும் கொடுமை

மியான்மரில் அதிரடியாக ஆட்சியை கைப்பற்றிய ராணுவத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் பொதுமக்களில் 510 பேரை ராணுவத்தினர் சுட்டுக்கொன்றதாக தகவல் வெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மியான்மரில் கடந்த மாதம் 1ம் தேதி...
tamil news, international news, world news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online

’’இளவரசர் ஹாரி- மேகன் எப்போதுமே குடும்பத்திற்கு பிரியமானவர்கள்’’- எலிசபெத் ராணி பரபரப்பு அறிக்கை

இளவரசர் ஹாரி-மேகன் தம்பதியர் ராஜ குடும்பத்தில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் இருக்கிறார்கள். இந்நிலையில் ஹாரி-மேகன் தம்பதியர் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தனர். இந்த பேட்டியின் போது ராஜ குடும்பத்தில் தாங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள்,...

மலை மண்ணில் தங்கம் தோண்டி எடுத்த கிராம மக்கள்!

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் தெற்கு கிவு மாகாணத்தில் லுக்கி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் மலை ஒன்று உள்ளது. இந்த மலையில் இருக்கும் மண்ணில் 60 முதல் 90 சதவீதம்...
tamil news, international news, world news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online

`எனக்கு எப்போதுமே ஆபத்துள்ளது!’- இளவரசர் ஹாரி பரபரப்பு பேட்டி

இளவரசர் ஹாரி ராஜகுடும்பத்தில் இருந்து வெளியேறியதுமே, அவரது குடும்பம் முதலில் கனடாவிற்குதான் சென்றது. கனடாவில் யார் அவரது பாதுகாப்பிற்கு செலவு செய்வது என்பது ஒரு பிரச்னையாக உருவானது. அதே நேரத்தில், ஹாரி-மேகன் தம்பதியரின் பாதுகாப்பிற்காக...

puravi puyal memes

2020to2021-memes

This Year Best Friend Memes

Marriage Memes

Rain Memes