ஒரு பரீட்சை உங்களது உயிரை விடப் பெரியது இல்லை. மதிப்பெண், தேர்வு இது மட்டுமே வாழ்க்கை அல்ல. நம்பிக்கையா.. தைரியமாக இருந்தால் வாழ்க்கையில் எல்லாரும் ஜெயிக்கலாம்" என்று மாணவர்களுக்கு நடிகர் சூர்யா உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Comments

Be the first to comment

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்