Cauvery Management Authority, காவிரி மேலாண்மை ஆணையம்

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழுநேர தலைவராக எஸ்.கே.ஹல்தார் நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வு பெறும் நேரத்தில் 5 ஆண்டுகள் நீடிப்பார் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.


மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் தலைவராக உள்ள எஸ்.கே.ஹல்தர் தற்போது காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முழுநேர தலைவராக சவுமித்ரகுமார் ஹல்தர் 5 ஆண்டு காலம் பதவியில் இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் தற்போது காவிரி மேலாண்மை ஆணையத்தின் இடைக்கால தலைவராகவும் இருந்துவந்தார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.


மற்ற செய்திகள்...
Comments (30)

Be the first to comment

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்