public exams,10th exam,11th exam,12th exam,anbil mahesh

10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகளை வெளியிட்டார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். 

அதன்படி 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு 13.03.2023 அன்று தொடங்கி 03-04-2023 வரை நடைபெறும் என்றும், 11-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு 14.03.2023 அன்று தொடங்கி 05.04.2023 வரை நடைபெறும் என்றும், 10-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு 06.04.2023 தொடங்கி 20.04.2023 வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தேர்வுகள் குறித்த விபரங்கள்:

Image

Image

Image

முக்கிய செய்திகள்

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்