சகாயம் வகித்த பதவிகள்
தர்மபுரியில் பயிற்சி ஆட்சியராக பணியாற்றிய சகாயம், பின்னர் நீலகிரி மாவட்டம், கூடலூரில் கோட்ட வளர்ச்சி அதிகாரி பணியாற்றினார். திருச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராகவும், கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை சிறப்பு அதிகாரியாகவும், காஞ்சிபுரம் கோட்ட வளர்ச்சி அதிகாரியாகவும், திருச்சி உணவு பொருள் வழங்கல் துறையின் முதுநிலை மண்டல மேலாளராகவும் பணியாற்றினார்.
Home Tamil News Online